Follow

Re கண்கவர் கிராமங்கள் ஊடாக 10km சைக்கிள் மற்றும் 3.6km மரதன் ஓட்டமும் எம்மை அழைத்துச்சென்றன. அங்கு நாம் ஸ்மார்ட் விவசாயத்தை கண்டோம். செயற்றிட்ட பங்காளர்களோடு முருகைக்கல் பாதுகாப்பு மற்றும் கடலரிப்பிலிருந்து கரையோரத்தை பாதுகாத்தல் பற்றி சுவாரஸ்யமாக கலந்துரையாடினோம்.
🚲🏃‍♂️🪸 t.co/G3lseKR3ZC

🐦🔗: n.respublicae.eu/EU_in_Sri_Lan

· · mirror-bot · 0 · 0 · 0
Sign in to participate in the conversation
Mastodon

A Mastodon forum for the discussion of European Union matters. Not run by the EU. Powered by PleromaBot, Nitter and PrivacyDev.net.